Popular

யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் கிழக்கு வங்கியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பிருந்தா, சசிரூபன் (ஆசிரியர்), பிரியதர்சினி (இலண்டன்), மோகன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கந்தசாமி, லோகேஷ்வரி, நாகேஷ்வரா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:சசிரூபன் (மகன்): +94 77 621 6495

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *