Popular

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு தர்மலிங்கம்  அவர்கள் 07-09-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
கௌரிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
 
ஜெயமாலா (சுவிஸ்), ஜெயதீபன்(கனடா ), ஜெயரூபா (வைத்தியர்- யாழ் போதனா வைத்தியசாலை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
கண்ணன்(சுவிஸ்), நிலா (கனடா ), இரத்தினராஜ்(இலங்கை ) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
 
அற்புதராணி(கனடா ), அருந்தவம்(கனடா ), பரமலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச்
சகோதரரும்,
 
பிலிப்ஸ்(கனடா ), சிறிஸ்கந்தராஜா (கனடா ), ராதிகா (ஜேர்மனி), காலஞ்சென்ற யோகம்மா , சரவணபவான், வேலாயுதபிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
 
எழிலினியன்,ஆரவி, கவின்,ஆரா தன்,ஆருதி,ஆதனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி வடக்கு சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 8, 2023
  • Time of Funeral: 8th sept. 2023 at 2:00pm
  • Location of Remains: Neerveli, Jaffna
  • Funeral Location: Neerveli North Siyakad Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...