Popular

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேல் சுரேந்திரன் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு (முன்னாள் சிறைச்சாலை அதிகாரி) – சாவித்திரி தம்பதியினரின் அன்பு மகனும்,ரவீந்திரன், ரஜனி, அருணா, சின்னராசா, விஜயன், நந்தினி, யோகன், சுரேந்தினி, சுதர்சினி ஆகியோரின் அன்பு சகோதரனும்,அனோஷ், தனோஷ், நெல்சன், சர்மிளா, ஷோபனா, ஜெனி, அஸ்வின், அபியா, பிரவீன், பவித்ரா, துளசி, லக்ஷ்மனன், லக்ஷிகா, லக்ஷனா ஆகியோரின் அன்பான மாமாவும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:30 – 2:30 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium Inc. (2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0) இல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 15, 2025
  • Time of Funeral: June 15, 2025 from 12:30 PM - 2:30 PM,
  • Time the Cortege Leaves: June 15, 2025 at 4:30pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario)
  • Funeral Location: North Toronto Crematorium Inc. (2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *