யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, அவுஸ்திரேலியா Canberra, Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேல்பிள்ளை ரவிச்சந்திரா அவர்கள் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேல்பிள்ளை கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை மயில்வாகனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பிரேமரஞ்சிதம்(ரஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,கஜன், ஆலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,அபிராமி, முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,விசாலினி, அமிர்தா, அமெலியா ஆகியோரின் அன்புப் பேரனும்,இந்திராதேவி, ருத்ராதேவி, நடனச்சந்திரன், புவனச்சந்திரா, குகச்சந்திரன், வசுந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,அருளானந்தம், சச்சிதானந்தம், மகாநந்தம், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், தில்லைநாதன், மயூரதி, திவ்யசாந்தி, ஆனந்தி, ஜெயராணி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 13, 2025
- Time of Funeral: 13 Nov 2025 9:30 AM - 10:30 AM
- Funeral Location: Rookwood General Cemetery 1 Hawthorne Ave, Rookwood NSW 2141, Australia
