Popular

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நீர்வேலி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேலு குமாரசாமி அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராசமலர் (மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கமலேஸ்வரி, யோகேஸ்வரி, சிவசுப்பிரமணியம், நடராசா, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற சுஜித்தா, சுரபி, சயந்தன், துர்கா, குகதர்சினி (குமுதா), நந்தகோபி (நந்தா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சிவகுமார், சோபா, ரமேஸ், உதயகுமார், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரவீனா, பிரவீமன், பாடினி, ஆருனி, சபிநயா, தனோ, அப்ஷனா, அனிர்வன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 22, 2025
  • Time of Funeral: 22-06-2025 at 8:00 AM
  • Time the Cortege Leaves: 22-06-2025 at 10:00 AM
  • Location of Remains: Kandasamy Koviladi, Neerveli South
  • Funeral Location: Thiruvudal Neerveli South Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *