Popular

யாழ். கிளிநோச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேலு சிவராசசிங்கம் அவர்கள் 24-11-2025 திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2025 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் அக்கிராயன் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *