fbpx
Popular

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை இளையதம்பி அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியகலா (கொழும்பு), புஸ்பகலா (பிரித்தானியா), கதிர்வாசன் (பிரித்தானியா), சிவகலா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகநாதன் (கொழும்பு), ரவீரதன் (பிரித்தானியா), சுகன்யா (பிரித்தானியா), சிவகுமாரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிரோன்மணி, தங்கராசா- சிவசோதி, காலஞ்சென்ற தவராசா- புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கேசாந்தன்- சர்மி(பிரித்தானியா), டுசியந்தன்- துளசி(அவுஸ்திரேலியா), டினோதன்- ஜெகதா(பிரித்தானியா), செந்தூரன்- கிருத்திகா(பிரித்தானியா), மயூரன்(பிரித்தானியா), மதுரன்(பிரித்தானியா), பிரவீணா(பிரித்தானியா) , பிரவீண்(பிரித்தானியா), பவித்திரன்(அவுஸ்திரே

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...