Popular

யாழ். இணுவில் தெற்கு, துரை வீதி  பாகுதேவன் புலத்தை பிறப்பிடமாகவும், உரும்பிராய் மற்றும் கொழும்பு – கிருலப்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரித்தம்பி சபாநாதன்  அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின்  இறுதிக்கிரிகைகள் மதவடி லேன் சுதுமலையில்  நடைபெற்றது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *