யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், Markham-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரித்தம்பி வல்லிபுரம் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார். காலஞ்சென்ற. திரு திருமதி கதிரித்தம்பி தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சின்னம்மாவின் அன்புக் கணவரும்,கருணாவதி, மங்களவதி, லீலாவதி, புஸ்பவதி, தயாவதி, தவச்செல்வன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கனகரட்ணம், அரசரட்ணம், ஜெயரட்ணம், காலச்சென்ற ஜெயேந்திரன், மற்றும் சிவபுண்ணியம் (சிவம்), பாமினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.சுகன்ஜா, பிரசாந்த், சிந்துஜா, அபிராஜ், செந்தூரன், லயூரன், சுரம்மியா, ஜெவீன், பிரவீன், மிதுரா, ஜெனித்தா, நிரோஜனா, நிருஷிகா, நிஷானா, ஹஜினா, ரோஷினா, சோபினா, ரோஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 14, 2024
- Time of Funeral: 13-07-2024 from 11.00am to 3.00pm
- Time the Cortege Leaves: 14th July 2024
- Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave Markham, Ont, L3R 5G1)
- Funeral Location: Highland Hill Cemetery.
