யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், அராலி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்வேலு நாகராசா அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்வேலு – கற்பகம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான நாகராசா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமக னும்,சுபத்திரா அவர்களின் பாசமிகு கணவரும், சங்கவி, ஜீவிதா, கம்சா, மதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவநிரூபன், இளங்கோ அவர்களின் அன்பு மாமனாரும்,லிசானின் பாசமிகு பேரனும்,நாகேஸ்வரி, பரமநாதன், மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்ற மகேஷ்வரன், கணேசமூர்த்தி, சர்வா, வினோதினி, சந்திரா, இந்திரா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,ஜெகநாதன், காலஞ்சென்ற சத்தியநேசன், சுலபாமதி ஆகியோரின் சகலனும்,கயாலினி, கிரிதரன், சுதர்சன், டிலக்சனா, கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 5, 2026
- Location of Remains: Aralli Madhya,
- Funeral Location: Thiruvudal Poonavodai Hindu Cemetery.
