Popular

யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.கதிரவேலு சிறிஸ்கந்தராசா அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம் – அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,தனலட்சுமி (தனம்) அவர்களின் பாசமிகு கணவரும்,ஸ்ரீறஜிதா (ஜேர்மன்), ஸ்ரீறமா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,சிவகுமார் (கண்ணன்-பிரான்ஸ்), ஜெயகரன் (ஜேர்மன்)ஆகியோரின் அன்புமாமனாரும்,வினோஜித், அஹானா, சரண், சஹானா ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,காலஞ்சென்ற வரதராசா, இராசமணி (மலர்), நவமலர் (நவம்) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,காலஞ்சென்ற இராசரத்தினம் (கந்தசாமி), மகாதேவன் (தேவன்), தனேஸ்வரி (கிளி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 10, 2026
  • Time of Funeral: 10-02-2026 at 10.00 am
  • Location of Remains: Neerveli South,
  • Funeral Location: Tiruvudal Neerveli Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *