யாழ். இருபாலை V.H. லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கற்பகநாதன் திலக்ஷன் 01-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கற்பகநாதன் – சந்திரகாந்தா (றஞ்சி) தம்பதியினரின் பாசமிகு மகனும்,திவாகர், கோபிகா, ஜனுசிகா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,லட்சுமி, கஜேந்திரன், நந்தகுமார் ஆகியோரின் அன்புமிக்க மைத்துனரும்,றித்திகா, காருண்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,பிரனுஷா, வக் ஷலன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-01-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செக்கடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 3, 2025
- Time of Funeral: 03-01-2025 at 10.00 am
- Location of Remains: Lane. Karpaganathan
- Funeral Location: Pugadalal Sekkadi Hindu Mayan.
