fbpx
Popular

அமெரிக்கா, நியூ ஜெர்சி மாகாணத்தில், Newark நகரில் தனது மனைவி, 5 மாத குழந்தையுடன் வசித்து வந்த நடுத்தர வயதைச் சேர்ந்த அன்புக்குரிய திரு. கீர்த்தியன்டயஸ் பிரபாகரன் அவர்களின் திடீர் உயிரிழப்பு (September 14, 2022) தமிழ் சமூகத்தை வியப்பிலும், ஆழ்ந்த கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
விஜயசாந்தி ஆவர்களின் பாசமிகு கணவரும்,
ஐந்து மாத குழந்தையின் பாசமிகு தந்தையும் ஆவார்.
 
மரணச்சடங்குகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...