Popular

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கெங்காதரம் சண்முகநாதன் அவர்கள் 20-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கெங்காதரம் – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சுகன்ஞன் மற்றும் லாவணியா, லோஜினி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,காலஞ்சென்ற உமாதேவி மற்றும் ஞானசேகரம், சந்திரசேகரம் (புரூத்), உருத்திராதேவி, மதிவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சசிதரன், சசிமேனகா, சசிசுதன், சசிதீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 22, 2024
  • Time of Funeral: 22nd February 2024 from 08:30am to 12:00 noon
  • Time the Cortege Leaves: 22nd February 2024 at 1:30pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *