New

ஜெம்பட்டா வீதி, கொழும்பு-13 யைச் சேர்ந்த திரு. கெனிஸ்டன் நெட்டோ அவர்கள் 10-02-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், திரு.திருமதி ஜெனிலியஸ் நெட்டோ தம்பதியினரின் அன்பு மகனும்,சாலினி (சாலு) அவர்களின் அன்புக் கணவரும்,கிறிஸ்டினா (ஆஷா), செரோன், மில்ரோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெகன், ரொபின், கனிஸ்டா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதி ஆராதனைகள் (இல-57 1/1, நியூ சதுக்கம், கொழும்பு-13) இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...