Popular

யாழ். நல்லூர் பூதவராயர் வீதியைப் பிறப்பிடமாகவும், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகலிங்கம் கேதீஸன் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை மாரடைப்பினால் இறையடி சேர்ந்தார்.அன்னார், கனகலிங்கம் – புஸ்பாவதி தம்பதியினரின் பாசமிகு மகனும்,கிருபாநந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற டெய்சிகா, சாகித்தியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,அபிராமன், கோகிலவதனி ஆகியோரின் பாசமிகு அண்ணனும் ஆவார்.அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *