கேகாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-15 அளுத்மாவத்தை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிட்ணன் பலராமன் செட்டியார் அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்ணன் செட்டியார் – அங்கம்மா தம்பதியினரின் இளைய மகனும், சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,ராஜமனோகரியின் தகப்பனாரும்,முரளிதரனின் மாமனாரும்,ஆதர்ஷின் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-03-2025 சனிக்கிழமை வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...