யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை கதிர்காமநாதன் அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி, ஞானப்பூங்கோதை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பஞ்சாட்சரதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,
யோகேஸ்வரி அவர்களின் அருமைச் சகோதரரும்,
மகாதேவா(ஓய்வுநிலை தொழில் நுட்ப உத்தியோகத்தர்), சோதிதாசன்(பிரான்ஸ்), கெங்காதரன்(பிரான்ஸ்), கிருஸ்ணராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கல்யாணி(பிரான்ஸ்), சுதர்சனா(பிரான்ஸ்), மனோகரராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்- சிவக்கொழுந்து, இராசரெத்தினம்- புவனேஸ்வரி, குழந்தைவேலு- பவானியம்மா, சபாரத்தினம் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன்- சிவக்கொழுந்து, தங்கராசா- அன்னபூரணம், நடராசா மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் பெறாமகனும்,
புனிதவதி(ஜேர்மனி), இராஜசூரியர்(ஜேர்மனி), செந்தில்நாதன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
புனிதமலர் கணே
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 14th August 2022 at 10:00am
- Location of Remains: 15/2, Mariamman Road, Tirunelveli.
- Funeral Location: Hindu Cemetery in Kokku.
Leave a message for your friend or loved one...