Popular

இல-163, சென் ஜேம்ஸ் வீதி, கொழும்பு 15 யைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிரிஷாந்த் இரவிசந்திரன் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், இரவிசந்திரன் (Ravindras Industries) – யோகமலர் தம்பதியினரின் ஏக புதல்வனும்,சுவேதா, ஸ்ரீதுர்கா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ஹரிசனின் அன்பு மைத்துனரும்,லோஹித் அக்சனின் பாசமிக்க மாமாவும்,காலஞ்சென்ற காளிமுத்து சிவன் – மீனம்மாள் தம்பதியினரின் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *