Popular

நுவரெலியா – வட்டவளையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கிருஷ்ணமூர்த்தி யதுர்ஷன் அவர்கள் 22-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சுப்பன் கிருஷ்ணமூர்த்தி (சந்திரா டிரேடிங், கினிகத்தேனை) – அன்புமலர் தம்பதியினரி மகனும்,பவனிதா, கவிஶ்ரீதுர்க்கா ஆகியோரின் சகோதரனும்,சரத்குமாரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் (இல – 70, ஹட்டன் வீதி, வட்டவளை) இல்லத்தில் அஞ்சலிகக்காக வைக்கப்பட்டு, 24-05-2025 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் வட்டவளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 24, 2025
  • Time of Funeral: 24-05-2025 at 2.00 pm
  • Location of Remains: Wattala Public Cemetery.
  • Funeral Location: Wattala Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *