Popular

யாழ். புங்குடுதீவு 01ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-60, அல்விஸ் பிளேஸ், கொட்டாஞ்சேனை கொழும்பு -13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஸ்ணமூர்த்தி கிருஸ்ணகுமார் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணமூர்த்தி – புவனேஸ்வரி (மணி) தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் (ஓய்வுபெற்ற தபால் அதிபர் – இருப்பிட்டி, புங்குடுதீவு – 5) – தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,நேசயோகா அவர்களின் அன்புக் கணவரும்,பபிலோஜன் (I.C.T Teaching College of Education, Nuwanpura), சஞ்ஜீவன் (சம்பத் வங்கி, கொட்டாஞ்சேனை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுரேஸ்குமார் (நோர்வே), காலஞ்சென்ற கிருஸ்ணலதா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தவயோகநாதன் (யோகு – கனடா), சியாமளா (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பகிதரணியின் (கனடா) சகலனும்,சுவாதி, சுவேக்கா, சுஜீவன் (நோர்வே) ஆகியோரின் பெரியப்பாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 7, 2025
  • Time of Funeral: 07-09-2025 at 10.00 am
  • Location of Remains: No. 60, Alvis Place, Kotahena, Colombo-13,
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *