fbpx
Popular

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாலோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் செங்காளன் Wil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணன் சிவானந்தன் அவர்கள் 16-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கிருஷ்ணன் திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மாவதி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
நிலவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஈஸ்வரநாதன்(ஜேர்மனி), உமாபதி, கங்காபதி, மைதிலி(ஜேர்மனி), அம்பிகாவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நேசன்(லண்டன்), செல்வம், வினோத்(ஜேர்மனி), தீபன், காலஞ்சென்ற பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுஷா(ஜேர்மனி), டெனுஷன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சுதன், கயூரன்(ஜேர்மனி), கார்த்திகா, சாந்திகா, அபி, கஷ்மி, புகழ், வைசு(ஜேர்மனி), மிதுன்(ஜேர்மனி), ஆதி, ஆரவி(லண்டன்), கரிஸ்(லண்டன்), கஷ்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பெரியார், லக்‌ஷ்மி, தம்பு, ராசு ஆகியோரின் அன்புப் பேரனும்,
அண்ணாச்சாமி, செல்வராணி, காலஞ்சென்ற பூராசா, சிவலிங்கம், கணேசலிங்கம், இதயராணி, காலஞ்சென்ற அருந்தவம், மகேஷ்வரி, வசந்தி, லோகேஷ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
தங்கமணி, துரை

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...