யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா- Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஸ்ணபிள்ளை நடராஜா அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,தனலக்ஷமி (லக்ஷமி- கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,சித்திரா (சுவிஸ்), சிவகுமாரன் (சுவிஸ்), உதயகுமாரன் (கனடா), வசந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பரமேஸ்வரன் (சுவிஸ்), அனுசா (சுவிஸ்), வனிதா (கனடா), காலஞ்சென்ற அம்பிகைபாகன் (அம்பி- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சுப்பையா, பரமேஸ்வரி, மகாலக்ஷ்மி, சண்முகலிங்கம் மற்றும் கனகலிங்கம், தனபாலசிங்கம், சுந்தரலிங்கம், மகாலிங்கம், அமுதலிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
