Popular

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகதாசன் சிவநேசன் அவர்கள் 28-04-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவநேசன்(தந்தை செல்வா தொடக்கநிலைப்பள்ளி ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர்- தெல்லிப்பளை), காலஞ்சென்ற செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட மகனும்,
 
காலஞ்சென்ற மகாதேவா(Paper Corporation- வாழைச்சேனை, கொக்குவில் கிழக்கு), புவனேஸ்வரி(கலட்டி, யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
மாலினி(பாமா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 
அக்‌ஷனா, தாரிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
குகபாலன்(கனடா), குகதேவி(கனடா), குகானந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ரஜனி(ஜீவா- பிரித்தானியா), சிவானி(ரூபா- கனடா), மதினி(பேபி- கனடா), பிரியந்தி(கனடா), சுத்தானந்தன்(கனடா), சுதாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
வேல்தாஸ்(பிரித்தானியா), சிவகுமார்(கனடா), கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
 
விதுக்கா, டினோக்கா, சகீத்தா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
 
அஸ்விதா, ஜதுஷன், லாகீஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
 
குகானந், அருணன்

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *