Popular

யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், New Malden – பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குழந்தைவேலு குகநேசன் அவர்கள் 09-05-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை – இராசம்மா, கந்தையா – பவளம் தம்பதியினரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு – பொன்னு தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் – லீலாவதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,கமலவேணி மஞ்சுளா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,ரஞ்சனா, கைலாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மணிவண்ணன், ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,கரன், கைலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற குலதாசன் (தாஸ்), புனிதவதி (நங்கி), குமரேசன் (ரஞ்சன்), குகேந்திரன் (குகன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,ரஞ்சனி, ஞானதேசிகர், சாளினி, யாழினி, யாமினி, கஜேந்திரன், சாலிவாகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,விவேகானந்தன், மயூரா ஆகியோரின் அன்புச் சகலனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *