Popular

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 56/3, திருவையாறினைப் நிரந்தர வசிப்பிடமாகவும், இல- 154, A9 பிரதான வீதி, இரணைமடு திருமுறிகண்டியினை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குலவீரசிங்கம் முருகதாஸ் அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குலவீரசிங்கம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயலதா அவர்களின் பாசமிகு கணவரும்,விமலராணியின் அன்புச் சகோதரரும்,திவாகர் (அருள் முருகன் Agro Center – கிளிநொச்சி), பார்த்தீபன் (குயின்ஸ் Travel – கிளிநொச்சி), டிஷாந்தினி (ஆசிரியை – மாங்குளம் மகா வித்தியாலயம்), தட்சாயினி (World vision – கிளிநொச்சி), மதுசாயினி (மாணவி – திறந்த பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரேணுகா (MPCS – பண்டத்தரிப்பு), தினோஜன் (மருத்துவ பிரதிநிதி – வடமாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,பவீஷனின் பாசமிகு பேரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *