Popular

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarboroughவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குலேந்திரன் பாலசிங்கம் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், வேலணை மேற்கைப் பூர்வீகமாகக் கொண்ட காலஞ்சென்ற பாலசிங்கம் கணபதிப்பிள்ளை (கண்ணாடி) – மரகதம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான மு.சி. திருநாவுக்கரசு – சாவித்திரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,சுரேந்திரன், மேனகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சுமதினி, சிறிதர் ஆகியோரின் மைத்துனரும்,சங்கரி, பிரபாகர், சிறிதர், சுதாகர், வானிசிறி, மனோகர், மைதிலி, மீரா ஆகியோரின் அத்தானும்,குணாளன், சுகன்யா, சுகுணா, சிவகுணாளன், கார்த்திகா, ஜெயந்திரன் ஆகியோரின் சகலனும்,ஆரணி, அருணன், கௌசிகன், ஜோதினி, ஜீவகன், சங்கவி, சிவசன், வாகீசன், சேயோன், சௌமியா, மயூரா, விஷ்வா ஆகியோரின் பெரியப்பாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 25, 2025
  • Time of Funeral: 24-05-2025 from 5:00 PM - 9:00 PM. On Sunday, 25-05-2025 from 8:00 AM - 9:00 AM
  • Time the Cortege Leaves: 25-05-2025 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *