Popular

யாழ். சிறுப்பிட்டி மேற்கு ராஜ வீதியைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது சுவிஸ் – பாசெல் நகரில் வசித்து வந்தவருமான  திரு. குமாரசாமி ஜெகதீஸ்வரன் அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.பார்வைக்கு:-சனிக்கிழமை 06.12.2025 [மதியம் 12.00- 17.00 மணி வரை]ஞாயிற்றுக்கிழைமை 07.12.2025 [மதியம் 12.00 – 17.00 மணி வரை]இறுதிக்கிரியைகள்:-திங்கட்கிழமை 08.12.2025 [காலை 08.00 – 10:00]Friedhof HornliHorlihalle 70, 4125 Riehenஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 5, 2025
  • Time of Funeral: December 6, 2025 [12:00 PM - 5:00 PM] Sunday, December 7, 2025 [12:00 PM - 5:00 PM]
  • Time the Cortege Leaves: December 8, 2025 [8:00 AM - 10:00 AM]
  • Funeral Location: Friedhof Hornli Horlihalle 70, 4125 Riehen

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *