யாழ். புலோலி தெற்கு கலையாவத்தை புற்றனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் குமாரசாமி – கண்ணாத்தைப்பிள்ளை (இலட்சுமிப்பிள்ளை) தம்பதியினரின் அருமை மகனும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அப்புத்துரை – அழகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,Dr. மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,கதிர்காமநாதன் (அவுஸ்திரேலியா), Dr. சேனாதிராஜா (அவுஸ்திரேலியா), ஜெகநாதன் (கனடா), கமலாம்பிகை (அவுஸ்திரேலியா), பாலசுப்பிரமணியம் (மணியன் -அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நடராஜசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இந்துமதி- கதிர்காமநாதன், காலஞ்சென்ற நிர்மலா- சேனாதிராஜா, நவமணி- ஜெகநாதன், சண்முகலிங்கம், சரோஜினி- நடராஜசுந்தரம், தேவகி- பாலசுப்ரமணியன், காலஞ்சென்ற பரமேஸ்வரி – முருகேசன், யோகேஸ்வரி – கணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 21, 2025
- Time of Funeral: 21-08-2025 from 8:30 am to 12:30 pm
- Time the Cortege Leaves: 21-08-2025 at 1:00pm
- Location of Remains: Jack Carter Pavilion (Oakfield Playing Fields, Fairlop, Fenecepies Rd, Ilford IG6 2JL, UK)
- Funeral Location: Forest Park Cemetery & Crematorium (Forest Road, Ilford, Hainault IG6 3HP, UK)
