யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா நீவார்க், நியூஜேர்சி (Newark, New Jersey) மற்றும் கனடா வினிபெக் (Winnipeg) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. குமாரசூரியர் ஜெயந்தன் அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று வினிபெக் கனடாவில் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசூரியர் (ஆசிரியர்) – இராஜலட்சுமி (குஞ்சுமணி ரீச்சர் – ஆசிரியை) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா (யாழ் – அத்தியடி), மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றவர்களான துரைவீரசிங்கம் – செல்லம்மா தம்பதியினரின் தாய்வழிப் பேரனும்,ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,ஜானு, ஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,Dr. ஜெயந்தி ஞானானந்தன் (பிரித்தானியா), ஜெய்சூரியர் ஜெயதரன் (California – ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 5, 2025
  • Time of Funeral: 05 Apr 2025 [9:00 AM - 11:00 AM]
  • Location of Remains: Thomson in The Park Funeral Home and Cemetery 1291 Mc Gillivray Blvd, Winnipeg, MB R3T 5Y4, Canada

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...