fbpx

நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குத்தாலிங்கம் இராமசந்திரன் செட்டியார் அவர்கள் 17-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குத்தாலிங்கம் செட்டியார்-தருமாவதி அம்மாள் தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற முத்தையா செட்டியார்-சுப்பம்மாள் தம்பதியினரின் மருமகனும்,வடிகாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் மைத்துனரும்,ஜெயராணி, உமா மகேஸ்வரி, ஶ்ரீ சங்கரலிங்கம், மைதிலி, காலஞ்சென்ற சுகாதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சண்முகம், ஶ்ரீதர், ஜெகன்மோகன் ஆகியோரின் மரியாதைக்குரிய மாமனாரும் ஆவார்அன்னாரின் புகழுடல் 21-08-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 21, 2024
  • Time of Funeral: 21-08-2024 at 9.00 am
  • Location of Remains: 331/24A, Sarappavatta, Welihana, Kochikadai, Negombo.
  • Funeral Location: Negombo Public Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...