Popular

யாழ். வல்வெட்டி பாவந்தோட்டத்தினை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குட்டித்தம்பி சுப்பிரமணியம் (குட்டி Transport) அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், குட்டி Transport குட்டிதம்பி – அன்னபூரணம் தம்பதியினரின் மூத்த புதல்வனும்,இராஜலக்சுமி அவர்களின் அன்புக்கணவரும்,கண்ணனின் தந்தையாரும்,கருணைமலர் (கனடா), காலஞ்சென்ற மங்கையர்க்கரசி, செல்வராணி (இலண்டன்), தியாகலிங்கம் ( கனடா, குட்டி Transport – சிறி) ஆகியோரது சகோதரனும் ஆவார்.இறுதி நிகழ்வுகள் பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *