fbpx
Popular

யாழ் நவக்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மெக்கானிக் ஐயம்பின்ளை சந்திரசேகரம்(மெக்கானிக்) அவர்கள் 19-08-2022ம் திகதி வெள்ள்க்கிழமை நேற்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதியரின் பாசமிகு மகனும்,
 
காலஞ்சென்ற துரைராசா சிதம்பரம் தமுபதியரின் பாசமிகு மருமகனும்,
 
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
 
பன்னீர்தாஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுகதீபா, டர்சிகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சகந்தினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுரேஸ்குமார், செல்வக்குமரன்(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,
 
கபிஷன், தஸ்மிகா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, கந்தசாமி மற்றும் ராசரட்ணம்(கனடா), சண்முகம்,
நல்லம்மா(கனடா), சுப்பையா, பாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
காலஞ்சென்ற தங்கரத்தினம், பாலையா, காலஞ்சென்ற இரத்தினம், சரஸ்வதி(கனடா),
தியாகராசா(சுவிஸ்), இராஜேஸ்வரி, கணேசலிங்கம்(கனடா), சந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்
 
அன்னாரின் இற்திக்கிரியைகள் 21-08-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாளை மு.ப 10.30 மணியளவில் அன்னார

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 21-08-2022 at 10.30 AM
  • Location of Remains: Puthur, Navagiri, Jaffna
  • Funeral Location: Nilavari Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...