Popular

இந்தியா திருச்சி மாவட்டம் கரியமாணிக்கம் கிராமம் கோனுடையான் கோத்திரம் M. வைத்திலிங்கம் பிள்ளை அவர்கள் 21-02-2024 புதன்கிழமை அன்று இரவு 8.00 மணியளவில் இயற்கை எய்தினார்.அன்னார், தலாத்தோயா காலஞ்சென்ற முத்துசாமிப்பிள்ளை – தெய்வானை அம்மாள் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற கோவிந்தசாமிப்பிள்ளை – பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,ராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,சரவணன், ஆனந்தன், முகுந்தன், திருமதி. அபிராமி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,ஷோபா,தனுஷா, திரு. அபிராமி, அர்விந்தரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிராண்ட்பாஸ் காலஞ்சென்ற கிருஷ்ணசாமிப்பிள்ளை, ஊட்டன் எஸ்டேட் ஜெயராஜ் பிள்ளை, கண்டி பாலகிருஷ்ணன் பிள்ளை, திரு. பரராஜசிங்கம் ஆகியோரின் சம்பந்தியும், கிருஷ்ணமூர்த்தி, சதாசிவம், உதயகுமார், விஸ்வநாதன் ஆகியோரின் மாப்பிள்ளையும்,திருமதி. சிவபாக்கியம் தேவராஜன், காலஞ்சென்ற கமலம் பெரியண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நேஹா, நரேஷ், ராகுல், மாதவ், அனன்யா ஆகியோரின் அன்புப் பாட்டாவும்,ஆர்யானவின் அன்புத் தாத்தவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 24, 2024
  • Time of Funeral: 24th February 2024 from 08:30am to 12:00 noon
  • Time the Cortege Leaves: 24th February 2024 at 112:00non
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Lotus Hall
  • Funeral Location: Kanatha Min Mayan.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *