யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, வௌ்ளவத்தை, சிட்னி – அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாதேவர் திலகரத்தினம் அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மறக்காட்டிப்பிள்ளை மாதேவர் – திருபுரசுந்தரி தம்பதயிினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – மாணிக்கம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,திருதேவி அவர்களின் அன்புக் கணவரும்,யோகரமணன், யோகசாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்யைும்,கணேஷ்வரி, லோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சயந்தன், சிவானுஜன், மாதங்கினி, சுகிர்தன், வித்யா, உமையாள் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 3, 2025
  • Time of Funeral: 03-04-2025 at 9.30 am
  • Location of Remains: Pinegrove Memorial Park (West Chapel, King Street, Minichinbury, NSW 2770).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...