fbpx

யாழ். மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாலிங்கம் ஜெயந்தன் அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்-பாக்கியம் மற்றும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-பாக்கியம் தம்பதியினரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற மகாலிங்கம் (JP)-தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,சிவலோகநாதன்-காலஞ்சென்ற தனலட்சுமி தம்பதியினரின் பாசமிகு இளைய மருமகனும்,தாரகை (உஷா) அவர்களின் அன்புக் கணவரும்,மதுனயா, காவியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயந்தி, ஜெயமோகன், ஜெயபாலன், ஜெயபாரதி, ஜெயரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கிருபாகரமூர்த்தி, உதயமாலினி, தர்சனா, சூரியகுமார், காலஞ்சென்ற கேமளன், வெண்ணிலா, பார்த்திபன், பிரதீபன், ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,சிவசங்கர், மாலிகா, கல்பனா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,ஜெயசாந்த், கிருஷ்ணவி, நாகவி, நாகித்யன், கிந்துஷன்,மதுஷனன், நந்தனா, கவிநயன், அதிரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 13, 2024
  • Time of Funeral: 20-10-2024 from 8.30am-12.30am
  • Time the Cortege Leaves: 20-10-2024 at 2:00pm
  • Location of Remains: Barnet Multi Cultural Community Center Ltd Hendon Sports Center (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom,
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...