யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Kaisten, Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாலிங்கசிவம் கோபாலகிருஸ்ணன் அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை அன்னப்பிள்ளை, தம்பையா, பச்சைமண், நாகம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற மகாலிங்கசிவம் – கோமதி தம்பதியினரின் ஆசை மகனும்,காலஞ்சென்ற இராசலிங்கம் – லலிதாதேவி தம்பதியினரின் அருமை மருமகனும்,நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,விதுசாந், மாளவிகா, விசானிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஆராதனா, அபிஷேக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிவசங்கர், வித்தியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் லட்சுமி, சிவலோகநாதன் ஆகியோரின் மருமகனும்,ஆனந்தசிவம், சொக்கலிங்கசிவம், சண்முகசிவம், நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, பத்மாவதி, சிறிதேவி ஆகியோரின் பெறாமகனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 19, 2025
- Time of Funeral: 17-06-2025 and Wednesday, 18-06-2025 from 4:00 - 7:00 PM and 19-06-2025 from 8:30 - 12:00 Noon
- Time the Cortege Leaves: 19-06-2025 at 12:00 Noon
- Location of Remains: Home (Unterdorf 215073 Gipf-Oberfrick, Switzerland),
- Funeral Location: Home Dorfstrasse 7, 6030 Ebikon, Switzerland).
