fbpx

யாழ். அச்சுவேலி தெற்கு சிவசக்தி கோவிலடியை பிறப்பிடமாகவும், ஜெர்மனி டோட்முண்ட் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாபுண்ணியம் சாந்திக்குமார் அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், மகாபுண்ணியம்-வனிதாதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,அ௫ளேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...