Popular

யாழ். நெடுந்தீவு மேற்கு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இல- 151/1, கொழும்புதுறை வீதி, பண்டியந்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகேசன் காசிவிசுவநாதன் அவர்கள் 24-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மங்கையற்கரசி அவர்களின் அன்பு கணவரும்,கோகுலன், பவித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் துண்டி சந்தி கொழும்புத்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 196 8152

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *