யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வண்ணை பெருமாள் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகேசன் மாதவன் அவர்கள் 15-03-2025  சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற மகேசன் – விஜயதேவி (கனடா) தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற தவச்செல்வம் (வேலணை) – புஸ்பகாந்தி  தம்பதியினரின் அன்பு மருமகனும்,விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,றோகிற், சஞ்சய், றாகவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், Dr. ஜானகி (அமெரிக்கா), பகீரதன் (BEEFORT International School), குமுதினி (கனடா), மைதிலி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,Dr. சத்தியசீலன் (அமெரிக்கா), றவிகலா, ஸ்ரீரங்கநாதன் (கனடா), ஜெயநேசன் (கனடா), வினோதா (உப அதிபர்-யாழ் இந்து ஆரம்ப பாடசாலை), சிற்பரன் (Architect), செந்தூரன் (MSA3,BuildingConstructio), தயானந்த (சட்டத்தரணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வியஜசுந்தரம் (பிரதம ஆசிரியர் – வலம்புரி), சுகந்தி, மயூரதி, மகிதரன் (Managing Director – Petform Groups) ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 18, 2025
  • Time of Funeral: 18-03-2025 at 11:00 AM
  • Time the Cortege Leaves: 18-03-2025 at 1:00pm
  • Location of Remains: Vemban Nandanai (Oska Lane), Urumbarai.
  • Funeral Location: Vempan Cemetery, Urumpirai

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...