fbpx
Popular

அனலையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகிந்தன் தயாபரராசா  அவர்கள் ஞாயிற்றுக்கிழமை, 17. 04. 2022 அன்று இறைவனடி சேர்ந்தார். 
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், தையலம்மை தம்பதியினர், கார்த்திகேசு, ஐயாத்தைபிள்ளை தம்பதியினரின் அன்புப்பேரனும்,
 
தயாபரராசா, லீலாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,
 
ஜெயந்தன்,யாழினி, நித்தியா, சோபனா ஆகியோரின் ஆருயிர்த் தம்பியும்,
 
கவிதா, மனோகரன், சிவநாதன், கெவின்(Kevin) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
 
லஷ்மி, ஐஸ்வர்யா, கார்த்திக் ஆகியோரின் அருமை சித்தப்பாவும்,
 
சீதா, சிவான், ஹரிகரன், மல்லிகை, கீதை, சூரியன், அக்ஷ்யன், றெமி(ஐயன்) ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.
 
திரு. மகிந்தன் தயாபரராசா அவர்களின் மறைவுக்கு  ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
தொடர்புகளுக்கு:
தயாபரராசா – தந்தை Mobile: 1 905 201 0427ஜெயந்தன் – சகோதரன் Mobile: 1 289 923 1345மனோ – மைத்துனர் Mobile: 1 647 884 3895சிவநாதன் – மைத்துனர் Mobil

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...