யாழ். வடலியடைப்பை பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கம் குணசிங்கம் அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – அம்பிகாபதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாந்தகுமாரி அவர்களின் அன்புக்கணவரும்,Dr. தயாரூபி (நோர்வே), ஜெயரூபி, தவராணி, சாயிசங்கர் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற கனகம்மா, கனகசிங்கம், இராசம்மா, கனகாம்பிகை, துரைசிங்கம் (கனடா), காலஞ்சென்ற மனோன்மணி, சற்குணசிங்கம் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 17, 2025
- Location of Remains: Sanganai, Jaffna
- Funeral Location: Pugadalal Villavai Hindu Mayan.
Leave a message for your friend or loved one...