Popular

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட திரு. மாணிக்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 15-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – முத்தாச்சி தம்பதியினரின் அன்பு மகனும்,பண்டிதர் தம்பாப்பிள்ளை – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சொர்ணமலர் (இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,Dr. சத்தியா தேவபாலன் (பிரித்தானியா), ஐங்கரன் (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,Dr. சுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவயோகம், சிவஞானம், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, கமலாதேவி, கெங்காதரராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தேவபாலன், தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிதிபன்சாயி, அரண்சாயி, இனியாள் வாணி ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 19, 2025
  • Time of Funeral: 18-08-2025 from 1:00 PM to 8:00 PM
  • Time the Cortege Leaves: 19th August 2025 afternoon
  • Funeral Location: Mount Lavinia General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *