யாழ். புலோலி மேற்கு கிராம கோட்டடியை பிறப்பிடமாகவும், Zürich சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் முருகதாஸ் அவர்கள் 03-11-2023 வௌ்ளிக்கிழமை அன்று Zürich இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனோகரன், அரியமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம், சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹரிஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,
சுமதி(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
திரு. தயானந்தன் (இலங்கை), சுதர்சனா சுதர்சன் (சுவிஸ்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
செ. ஆனந்தகதிரமலை (கனடா), செ. ஆனந்தகுமாரதாஸ் (இலங்கை) ஆகியோரின் மருமகனும்,
சு.ஆனந்தபாமதி (கனடா) அவர்களின் பெறாமகனும்,
சத்தியசிவம், தவசிரிபாலன், துஷ்யந்தன், காலஞ்சென்ற முரளிதரன், நேசமலர் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
பார்வைக்கு
Wednesday, 08 Nov 2023 (10:00 AM – 4:30 PM)
Krematorium Nordheim
Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland
கிரியை
Thursday
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 9, 2023
- Time of Funeral: 08 Nov 2023 (10:00 AM - 4:30 PM)
- Time the Cortege Leaves: 09 Nov 2023 (9:00 AM - 12:00 PM)
- Location of Remains: Crematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland
- Funeral Location: Crematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland
Leave a message for your friend or loved one...