பொகந்தலாவ- சிங்காரவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. மனோகரன் பிள்ளை அவர்கள் 08-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, உடலம் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்புகளுக்கு:+94 76 745 6239
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 10, 2025
- Time of Funeral: 10-08-2025 at 10:00 AM
- Location of Remains: Boganthalawa-Singaravattha,
- Funeral Location: Garden Public Cemetery.
