Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மத்தி ஏழாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மனுவேற்பிள்ளை அருளப்பு அவர்கள் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சோமசுந்தரம் – திரேசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற நல்லையா, மரியாம்பிள்ளை, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற மரியமதலேனா (ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,லூசியா (சித்திரா – இலண்டன்), பமிலா (சந்திரா -இலண்டன்), இந்திரா (கனடா), செசிலியா, அல்பிறற் (செல்வம்), சுதாகர் (இலண்டன்), யேசுதாஸ் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஆனந்தராஜன் (இலண்டன்), ஸ்ரிபன் (இலண்டன்), யேசுதாசன் (கனடா), றமேஸ், சாரதாதேவி, சோயினி (இலண்டன்), மாலினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிறிஸ்ரெல்லா, ஸ்ரெபான், டிலன், டன்சிசெறினா, டன்சன், ஸ்ரெபானி, யாஸ்மின், றோஷன், ஏற்றியன், சுபறம்யாஏற்றினி, விதுஷன், காணுஷன், யானுஷன், கபிலன், பற்றிக், யஸ்ரின், லவின், கவிஷா ஆகியோரின் பேரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *