fbpx

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாரிமுத்து வேலாயுதம் அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று பன்னாலையில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவபாதம், சுப்பிரமணியம், நடேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும்,கமாட்சிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,மகேஸ்வரியின் மருமகனும்,சஜீவன் டேவிதாவின் அன்பு அப்பாவும்,கரோலின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.30 மணியளவில் யாழ் தாவடி பகுதியில் அமைந்துள்ள சேமக்காலை மயானத்தில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று, நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 8, 2024
  • Time of Funeral: 08-12-2024 at 1.30 pm
  • Funeral Location: Semakalai Cemetery in the Thavadi area of ​​Jaffna.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...