ஐக்கிய அமெரிக்கா – Dallas யை வசிப்பிடமாகக் கொண்ட திரு. மரியோ தர்மேஷ் சபாரட்ணம் அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், திரு.திருமதி. விஜயன் சபாரட்ணம் – சாராஹ டொரீன் (ஆசிரியை – St. Bridget’s Convent, Colombo-07) தம்பதியினரின் பாசமிக்க மகனும்,காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. அம்பிகைபார் எட்வட் சபாரட்ணம் – மேரி ப்ரிஸ்டா ரட்ணவதி சபாரட்ணம் மற்றும் காலஞ்சென்றவர்களான A.J. தம்பிநாயகம் – ரோஸ்மேரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-07-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2:00 – 6:00 மணி வரை North Dallas Funeral Home (2710 Valley View Ln, Farmers Branch, TX 75234, United States) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-07-2025 சனிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் Holly Family of Nazarath Catholic Church (2323 Cheyeene St, Irving, TX 75062) இல் நடைபெற்று, 14-07-2025 திங்கட்கிழமை சரீரம் தனியார் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 12, 2025
- Time of Funeral: July 10, 2025 from 2:00 PM - 6:00 PM, July 12, 2025 from 12:00 PM
- Time the Cortege Leaves: July 14, 2025.
- Location of Remains: 10th-North Dallas Funeral Home (2710 Valley View Ln, Farmers Branch, TX 75234/12th-Holy Family of Nazarath Catholic Church (2323 Cheyeene St, Irving, TX 75062)
