கிளிநொச்சி – இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மருதலிங்கம் மயில்வாகனம் அவர்கள் 15-12-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நயினாதீவு-கல்மடு மயில்வாகனம் + சவுந்தரம் தம்பதியினரின் மகனும், கோப்பாய் – இராமநாதபுரம் இராசையா + சிவக்கொழுந்து தம்பதியினரின் அருமை மருமகனும்,நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,மயூரன், கிருபாலினி, வினோதா, வினோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜான்சிகா, கோகுலன், அருண், ரஜிதா, ஆகியோரின் அன்பு மாமனாரும்,மிதுன், அகானா, ஆறிகா, கரிகாலன், கதிரவன், காவியா, நிலா, ஆவணி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மனோன்மணி, மகாலிங்கம், மகாலட்சுமி, பரமேஸ்வரி மற்றும் மங்கையற்கரசி, பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், சாந்தலிங்கம் மற்றும் சூரியநாதன், ஆறுமுகநாதன், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 21, 2025
- Time of Funeral: 20-12-2025 from 5:00pm - 9:00pm and on Sunday 21-12-2025 from 7:30am - 9:00am,
- Time the Cortege Leaves: 21-12-2025 at 11:30am
- Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1)
- Funeral Location: North Toronto Crematorium. Cremation will take place at (2 Stalwart Industrial Drive, Gormley, ON L0H 1G0).
