Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் அடைக்கம்பட்டி கிராமத்தை பூர்வமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாரியாபிள்ளை சிவலிங்கம் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று இரவு 8:10 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாரியாபிள்ளை – ராசாத்தி அம்மாள் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தர்மலிங்கபிள்ளை (பண்டாரவளை) – ஜெயலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற தர்மாம்பாள் (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,விதுசி, அதித்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அணில்மோகனின் மாமனாரும்,தர்மராணி (மாலா – மைத்துனி), விஸ்வநாதன் அவர்களின் சகலையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *